சாக்கு மூட்டையில் எலும்புக்கூடுகள்..பீதி அடைந்த மக்கள்..!
பெரம்பலூர் அருகே ஏரிக்கரையில் சாக்கு மூட்டையில் எலும்பு கூடுகள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தில் ஏரிக்கரையில் சாக்கு மூட்டைக்குள் எலும்புக்கூடுகள் இருந்துள்ளன....






