பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற நடவடிக்கை எடுத்த சிவகங்கை ஆட்சியருக்கு குவியும் பாராட்டுகள்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் முதுகில் உள்ள கட்டியை அகற்ற மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் நடவடிக்கை எடுத்தார். மானாமதுரை...





