சிவகங்கை அருகே அமைச்சர் விழாவில் வாக்குவாதம்: சமுதாயக் கூட பூமி பூஜை பாதியில் நிறுத்தம்!
சிவகங்கை அருகே கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பங்கேற்ற சமுதாயக் கூட பூமி பூஜையில் வாக்குவாதம் ஏற்பட்டதால், விழா பாதியில் நிறுத்தப்பட்டது.சிவகங்கை அருகே கோவானூரில் கிராமமக்களின் நீண்டநாள் கோரிக்கையை...





