SIR மூலம் மு.க.ஸ்டாலின் டார்கெட் செய்யப்பட்டார்.. அவரிடமே எச்சரித்தேன் – திருமாவளவன்
எஸ்.ஐ.ஆரால் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூரில் தோற்கடிக்கப்பட்டார் எனவும் பாஜகவின் கொள்கை எதிரிகளான கெஜ்ரிவால், மம்தா, பினராயி போன்றவர்களும் SIR-ஆல் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித்...





