பூண்டி, நெசவாளர் காலனியில் பா.ஜ.க மாவட்ட தொழிற்சங்கம் சார்பில் 100 ஏழை,எளிய குடும்பங்களுக்கு ரூ 22 ஆயிரம் மதிப்பில் 5 கிலோ அரிசி
பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தொழிற்சங்கம் சார்பில் திருமுருகன்பூண்டி நெசவாளர் காலனி பகுதி மக்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கப்பட்டது. நெசவாளர் காலனியில் வசிப்பவர்கள் தறி மற்றும்...





