குப்பை தொட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள வெள்ளி கிரீடம்..!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் குப்பைத் தொட்டியிலிருந்து வெள்ளி கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குத்தாலம் பகுதியில் வழக்கம்போல் குப்பை சேகரிக்கும் பணியின்போது குப்பை தொட்டியில் வெள்ளி கிரீடம் இருப்பது தெரியவந்தது....





