தமிழகத்தில் கணிசமாக குறைந்தது கொரோனா பாதிப்பு: 15,108 பேருக்கு தொற்று உறுதி..374 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் தற்போது 1,62,073 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா...






