4 நாட்களாக ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு – அமைச்சர் விளக்கம்
தூத்துக்குடியில் கடந்த நான்கு தினங்களாக பொதுமக்களுக்கு ஆவின் பால் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு நடத்தினார். தூத்துக்குடி மாவட்டத்தில் நாள்தோறும்...





