வாட்ஸப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்! தப்பிப்பது எப்படி?
வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் என்ற பெயரில் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும் மோசடி ஊரடங்கு காலத்தில் அதிகம் அரங்கேற தொடங்கி இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது....






