--- --:--:-- --

Shocked Annamalai..Journalists jumped into the struggle!

அதிர்ந்த அண்ணாமலை..போராட்டத்தில் குதித்த பத்திரிகையாளர்கள்!

செய்தியாளர் சந்திப்பில் தனியார் தொலைக்காட்சி நெறியாளரை தரக்குறைவாக விமர்சித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.   பாஜக...

Right Menu Icon