தமது சொத்தை போலி பத்திரம் தயாரித்து மிரட்டுவதாக நால்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சண்முகவேல் என்பவர் புகார் மனு !!!
கோவை கணபதி பகுதியில் வசித்து வரும் சண்முகவேல் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனது சொத்தை மீட்பது தொடர்பாக மனு ஒன்றை அளித்துள்ளார். மனுவில்...





