துப்பாக்கியால் கலெக்டரை சுட முயன்ற செந்தில் பாலாஜி..!
காந்திபுரம் பகுதியில் உள்ள பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து கலெக்டரை சுடுவது போல் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குறிவைத்து தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது....





