மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் மீது தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் P. கீதாஜீவன் எம்எல்ஏ,பரபரப்பு புகார்
ஊழல் கொலை வழக்கு,பாலியல் புகாருக்கு உள்ளான மாவட்ட பஞ்சாயத்து இயக்குநர் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட மாவட்ட ஆட்சியருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் பெ.கீதாஜீவன்...





