செங்கோட்டையன் திமுகவில் சேருவதுதான் சிறந்த வாய்ப்பு – அன்வர் ராஜா
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, கட்சி பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனைத் தொடர்ந்து, பசும்பொன்னில், ஓபிஎஸ் மற்றும்...





