ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ வெளியிட்ட செல்லூர் ராஜு
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்தியை புகழ்ந்து வீடியோ வெளியிட்டிருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தமிழகத்தில் ஆட்சி...





