கோவை புறநகர் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை ” தாராளம் “. பெயரளவில் மட்டுமே செயல்படுவதாக அதிகாரிகள் மீது மக்கள் குற்றச்சாட்டு !!!
கோவை புறநகர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று " கல்லா " கட்டும் வியாபாரிகள்.பெயரளவிற்கு மட்டுமே செயல்படுவதாக...






