நாட்டில் நடப்பதை பார்த்தாலே ஜனநாயகத்தில் இந்தியா பின்தங்கியது ஏன் என புரியும்
ஜனநாயக நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்னோக்கி சென்றுள்ளதாக வந்துள்ள செய்தி உலகுக்கு அபாய ஒலியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தெரிவித்துள்ளார்....






