ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவனை உடனடியாக மீட்ட பாதுகாப்பு படை வீரர்..!

தெலுங்கானாவில் ரயில் தண்டவாளத்தில் தவறி விழுந்த சிறுவனை பாதுகாப்பு படை வீரர்களை உடனடியாக அமைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

மும்பை ரயில் நிலையத்தில் நின்ற விரைவு ரயிலில் பயணிகள் முண்டியடித்து ஏறியபோது சிறுவனொருவன் பிளாட்பார்ம்க்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் தவறி விழுந்துள்ளார். அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் ரயில் புறப்படுவதற்கு முன் சிறுவனை பத்திரமாக வெளியே எடுத்துள்ளார்.