குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படும்..!
குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டியில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை...






