புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு… எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம்… பள்ளிகளை இழுத்து மூடியதால் பதற்றம்!!
புதுச்சேரியில் 7 மாதங்களுக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அதிமுகவினர் பல பள்ளிகளை இழுத்து மூடியதால் பதற்றம் ஏற்பட்டது. கொரோனா...





