பாட்டி வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு!
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பாட்டி வீட்டிற்கு சென்ற பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகள் மோனிகா பன்னிரண்டாம்...





