ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ததற்கு பள்ளி மாணவர்கள் எதிர்ப்பு
கோவை மாவட்டம் சூலூரில் கேந்திர வித்யாலயா பள்ளியின் முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள்...





