பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவர்கள்..!
காஞ்சிபுரத்தில் அரசு பேருந்தில் படியில் நின்று பயணம் செய்த பள்ளி மாணவர்களை மேலே வரச் சொன்னதால் ஆத்திரமடைந்த மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரத்திலிருந்து கிராமத்திற்கு...





