இனி பள்ளி மாணவர்கள் கையில் கலர் கலர் கயிறு கிடையாது! பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டில் மாணவர்கள் ஜாதிவாரியாக கயிறுகள் கட்டச் சொல்லும் பள்ளிகளை கண்டறிந்து அதன்மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.2018 தமிழ்நாடு பிரிவு...





