அறந்தாங்கி அருகே பள்ளி மாணவிகள் புதிய ரக செயற்கை கோளை உருவாக்கி சாதனை
அறந்தாங்கி அருகே பள்ளி மாணவிகள் புதியரக செயற்கைகோளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கட்டுமாவடி சாலையில் சீட் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது....





