--- --:--:-- --

School department to close deep wells in all schools

அனைத்து பள்ளிகளிலும் ஆழ்துளை கிணறுகளை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

தமிழகத்தில் உள்ள பள்ளி வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. குழந்தை சுர்ஜித் உயிரிழந்த சம்பவம் அனைவரையும்...

Right Menu Icon