மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் பி.சி, எம்.பி.சி மாணவர்களுக்கு உதவித்தொகை
ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது....






