சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு : காவல் நிலையத்தில் 18 இடங்களில் ரத்தக்கறை..!
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் அடைக்கப்பட்ட சிறை உட்பட 18 இடங்களில் ரத்த கடைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரத்தக்கறையுடன் கூடிய துணிகள், லத்தியில் ரத்தக்கரை போன்ற பல...






