மருத்துவமனையிலிருந்து தொண்டர்களை நோக்கி கையசைத்த சசிகலா..!
உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வரும் சசிகலா மீண்டும் மற்றுமொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனை முன்பாக திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி அவர்...






