சர்ச்சையில் சிக்கிய தர்பார் வசனம் : வழக்கு தொடரப்படும், என சசிகலா வழக்கறிஞர் தகவல்
தர்பார் திரைப்படத்தில் சசிகலா குறித்து உள்நோக்கத்தோடு வசனம் பேசியிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தில் பாண்டியன் தெரிவித்துள்ளார். பெங்களூர்...





