அம்பத்தூரில் சரவணகுமார் என்ற காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை..!
சென்னையை அடுத்த அம்பத்தூரில் காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர் ஆயுதப்படை காவலர் ஆவார். அவர் தான் வைத்திருந்த...





