சிவகங்கையில் குவாரிகளைத் திறந்து மணல் கொள்ளை – விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!!
சிவகங்கையில் மணல் குவாரிகளைத் திறந்து மணல் கொள்ளை நடைபெறுவதாகவும் ஆட்சியாளர்களும், அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் விவசாய சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சிவகங்கையில்...





