திருவள்ளூரில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு – மாவட்ட ஆட்சியர் தகவல்
திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை அருகேயுள்ள 17 கிராமங்களில் மாதிரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஆட்சியர் பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார். 2027ல் நடைபெறும் சாதிவாரி மக்கள் தொகை...





