நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்..!
நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஸ் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் வளாகத்தில் உள்ளரங்க நாயக்கர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் அவர்களுக்கு...





