நீரில் செல்லும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்த சேலத்தை சேர்ந்த இளைஞர்..!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நீரிலும் இருசக்கர வாகனத்தை இயக்கி இளைஞர் ஒருவர் அசத்தியுள்ளார். இடுமண் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் தண்ணீரில் செல்லக்கூடிய இருசக்கர...






