சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் சாய் பல்லவி..!
நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கொடிகட்டி பறக்கிறார். மெரினா படத்தில் அறிமுகமாகி...





