நிறவெறி விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர்..!
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி மீது தொடுக்கப்பட்ட நிறவெறி விமர்சனத்திற்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கண்டனம் தெரிவித்துள்ளார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது முகம்மது...





