சாத்தான்குளம் சம்வத்தை நினைத்தாலே ஈரக்குலை நடுங்குகிறது எனக்கூறியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர்..!
சாத்தான்குளம் சம்பவமான தந்தை, மகன் உயிரிழப்பு என்பது தமிழ் நாட்டையே அதிர செய்துள்ளது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தையும் மகனும் கொடூரமாக போலீசாரால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர். ...





