மண்ணின் மைந்தனா ? உளறல் மன்னனா ? என்ற சுவரொட்டியால் இராமநாதபுரம் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
இராமநாதபுரம் நகரில் மண்ணின் மைந்தனா ? உளறல் மன்னனா ? மற்றும் செயல் நாயகனா ? அறிக்கை நாயகனா ? போன்ற சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பை ஏற்படுத்தியது....





