முதன் முறையாக கொரொனா தடுப்பூசியை கண்டுபிடித்தது ரஷ்யா..! அதிபரின் மகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி..!
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரொனாவுக்கான தடுப்பு மருந்தை பல்வேறு நிலைகளில் சோதனை ஓட்டத்தில் உள்ளது. இருப்பினும் ரஷ்யா முதல் கட்ட மனித சோதனையை தொடங்கி இரண்டாம்...






