ஆர்.எஸ். மங்கலம் அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உதவிய முன்னாள் மாணவர்கள்…! ஆண்டு விழா நடத்தியும் அசத்தல்!!
ஆர்.எஸ் மங்கலம் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க உதவிய முன்னாள் மாணவர்கள், ஆண்டு விழாவையும் சிறப்பாக கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலத்தில்...





