பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் தலா 3 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். விளாம்பட்டி...





