--- --:--:-- --

Rs. 12 Lakhs for the relief of 2000 persons on behalf of AIADMK at Pelawathi Panchayat.

பெள்ளாதி ஊராட்சியில் அ.தி.மு.க சார்பில் 2 ஆயிரம் பேருக்கு ரூ.12 லட்சம் மதிப்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.கழக அமைப்புச்செயலாளர் ஏ.கே.செல்வராஜ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் !!!

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...

Right Menu Icon