தூத்துக்குடி மாவட்டத்தில் காவலர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய ரவுடி..!
தூத்துக்குடி மாவட்டம் மொரப்பநாடு அருகே நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த தலைமை காவலர் சுப்பிரமணியம் உயிரிழந்தார். ரவுடி துரைமுத்து என்பவனை பிடிப்பதற்காக காவல்துறையினர் சென்றுள்ளனர்....






