திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பாடி ப்ரீசர் பாக்ஸ் வழங்கிய ரோட்டரி நிர்வாகத்தினர்
திருவாடானை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள பிணக்கூறு ஆய்வு மையத்தில், விபத்து மற்றும் சந்தேகத்திற்குரிய மரணங்கள் நிகழும்போது உடல்களைப் பாதுகாப்பதற்கான வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பாக, உடல்களை...






