ஆட்சி அதிகாரத்தில் பங்கு – மாணிக்கம் தாகூரின் கருத்து
சமீப காலமாக திமுகவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளிவரும் சிலரின் கருத்துகள், அரசியல் வட்டாரத்திலும், கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. திமுகவுடனான கூட்டணி தொடரும் என...





