திருவாடானையில் சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள்!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையிலிருந்து ஓரியூர் செல்லும் சாலையில் வானிேந்தல் கிராமத்தின் அருகே சாலையின் ஓரத்தில் ஏராளமான மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. மருத்துவ கழிவுகளுடன்...






