தமிழ்நாட்டு சாலைகளில் மழை, வெள்ளம் ஓடுகிறதோ இல்லையோ, ரத்த ஆறு ஓடுகிறது – இ.பி.எஸ் கண்டனம்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-மைனாரிட்டி த.வெ.க. அரசின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் நடித்த திரைப்படங்களில் வருவதுபோல கொலை...





