உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு வரவேற்கத்தக்கது: பெ.சண்முகம்
பெ.சண்முகம் எக்ஸ் தளப் பதிவில்,”திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தவறான தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம்....





