வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு சீல் வைத்த இடத்தில் புண் ஏற்பட்டதால் புகார்!
தஞ்சையில் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பியவர்களை அடையாளப்படுத்த அரசு சார்பில் அவர்களது கையில் வைக்கப்பட்ட சீல் புண்ணானதாக புகார் எழுந்துள்ளது. கொரொனாத் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து தாயகம்...





